பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி


மென்மையான பின்னனி இசையுடன் அழகான குரல்களுடன் நல்லதொரு பாடல்.

திரைப் படம்: சிறைப் பறவை (1987)
இசை: இளையராஜா
குரல்கள்: சுனந்தா,  K J யேசுதாஸ்
நடிப்பு: விஜயகாந்த், ராதிகா
இயக்கம்: மனோபாலாhttp://www.divshare.com/download/16005829-7a7ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

பூவோடு மஞ்சள் உண்டு
என்னாளும் இன்பம் உண்டு
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி
கண்ணான கண்மணிக்கும்
கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

மாலை இளம் தென்றல்
ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும்
தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம்
அந்தி நேரம்
கீதம் வந்து சேரும்

ஆடைகள் மூடிய மேனியில்
சுயம்வரம் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் சுகம் பெரும்
நான் அருகே
வரவோ
மனம் உருகிட

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி

தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிய
கண்கள்
உன்னை தேடும்
கால்கள்
துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது
ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே
சுகமே இனி தினம் தினம்

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா

ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான்
மழை போல்
துள்ளி வா வா வா
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி

லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி
லாலி லாலி
சுப லாலி லாலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக