பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

வெள்ளி நிலா பதுமை காதல் பள்ளியிலே இளமை இது பூ மேடையோ


ரமேஷ் என்னும் புது பாடகரின் குரல் வாணி ஜெயராம் குரலுடன் ஒலிக்கிறது. இளையராஜாவின் இசை இனிமையான சுக கீதமாக இருக்கிறது.

திரைப் படம்: அமுத கானம்
இயக்கம்: ரங்கராஜன்
நடிப்பு: விஜயகாந்த், நளினி
http://asoktamil.opendrive.com/files/Nl8zNjEyMDUyMF92ejlLbV9hNDFk/Velli%20Nila%20pathumai.mp3ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ல ல ல ல
ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல ல ல
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூ மேனி மன்மதன் பூபாளமோ
தாமரைப் பூவின் ஊர்வலமே
ஆ ஆ ஆ ஆ ஆ
அமுத காணமே
ஹா ஹா ஹா ஹா
இதழோடு பாடவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
என் திரு விழாவில் தேரில் ஆடும் கிளியே

வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை

கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா

ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆடையில் மூடிய தேன் நிலவே
ஆ ஆ ஆ ஆ ஆ
அணைத்து பேசவோ
ஹா ஹா ஹா ஹா
நான் இடையில் சாயவோ
ஹா ஹா ஹா ஹா
நீ கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ

வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூ மேடையோ
இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ
மதுவோ
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

1 கருத்து:

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

இதே படத்தில் #ஒரே ராகம் ஒரே தாளம் ஒரு பாடல் பாடவா Kj -sj குரலீல் அற்புதமான பாடல்

கருத்துரையிடுக