பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வண்ண மயிலும் வானவில்லும்


இனிமை மற்றும் மென்மை நிறைந்த இசையில் அதே மென்மையுடன் பாடுபவர்களின் குரல்கள்.கேட்க கேட்க திகட்டாத பாடல்.

திரைப் படம்: ஜோதி மலர் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: பாண்டியன், ஜீவிதா
இயக்கம்: ராம நாராயணன்
குரல்கள்: ஜேஸுதாஸ், வாணி ஜெயராம்
வெண்ணிலா முகம் பாடுது.
அது கண்ணிலே சுகம் தேடுது
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண் உருவில் வந்து ஆடுது
பெண் உருவில் வந்து ஆடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை
புருவம் அழைக்கும் ஜாடை
அன்பு பூத்து மலரும் ஓடை
சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னை தேடி வந்தேன் தஞ்சம்
சிரித்து மகிழும் நெஞ்சம்
உன்னை தேடி வந்தேன் தஞ்சம்


வெண்ணிலா முகம் பாடுது
அது கன்னிலே சுகம் தேடுது

வென்னில முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

கானம் பாடும் நேரம்
ஆ ஆ ஆ ஆ
கானம் பாடும் நேரம்
நாம் காண்பது சொர்கலோகம்
தேனும் பாலும் ஊறும்
உன் சிவந்த இதழின் ஓரம்

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும்
தென்றல் வந்து வீசும்
மலர் ஒன்றில் ஒன்று பேசும்

இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும்
இளமை அழகு மிஞ்சும்
அதில் இன்பம் வந்து கொஞ்சும்

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

வண்ண மயிலும் வானவில்லும்
பெண் உருவில் வந்து ஆடுது
பெண் உருவில் வந்து ஆடுது

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

ஆ ஆ ஆ

வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது

ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக