பின்பற்றுபவர்கள்

திங்கள், 24 அக்டோபர், 2011

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்


இதுவும் திரு தாஸ் அவர்களின்  விருப்பமே. இசை பிரவாகம் எனலாம் இந்தப் பாடலை. திரு  M S விஸ்வனாதனும் நன்றாகப் பாடக் கூடியவர் தான்  ஆனால் இந்தப் பாடலில் ஏனோ  S P B அவர்கள் அவரை முந்திக் கொண்டது போல ஒரு தோற்றம்.

திரைப் படம் : முத்தான முத்தல்லவோ (1976)
பாடியவர்கள் :S P B , M S  விஸ்வனாதன்
பாடல்: வாலி
இசை:M S விஸ்வனாதன்
நடிப்பு:  ஜெய்கணேஷ், சுஜாதா
இயக்கம்: R விட்டல்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU5ODc5NV9PYWVGb19iMDhl/enakkoru%20kadhali.mp3








எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

காம பத நிஸறிஸ நினி ஸ நித தப மஸ  மக கப

ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாக

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் என்னாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர் காலம்
எதிர் காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்

தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக