பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2011

கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே காலமெல்லாம் நான் வருவேன்

திரு தாஸ் அவர்களின் விருப்பப் பாடல். இளமையானப் பாடல்.

திரைப் படம்: திக்கு தெரியாத காட்டில் (1972)
குரல்கள்: S P B, சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா, லக்ஷ்மி
இயக்கம்: சக்ரவர்த்திஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே
எனை நீ தடுக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே

மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
பனி இதழ் தேடி பல கதை பேசி
வாழ்வதும் உன்னாலே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே

மணவரைக் கோலம் தனி அறைப் பாடல்
மலர்ந்ததும் இன்னாலே
மணவரைக் கோலம் தனி அறைப் பாடல்
மலர்ந்ததும் இன்னாலே
தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம்
கனிந்ததும் பெண்ணாலே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே

ஒரு பொழுதேனும் பிரிவறியாமல்
வாழ்வதும் நாம்தானே
தாயொடு சபலம் தந்தையும்
சேர்ந்து காண்பதும் நலம்தானே

கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே
எனை நீ தடுக்காதே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம்

3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கணேஷ் சொன்னது…

ஆரம்பகால எஸ்.பி.பி.யின் குரல் கேட்கத் தெவிட்டாதது. அதிலும் வீடியோவுடன் நீங்கள் பகிர்ந்திருப்பது கூடுதல் இனிப்பு. மிக்க நன்றி சார்...

காரிகன் சொன்னது…

இந்த படத்தின் இசைஅமைப்பாளர் எம் எஸ் வி இல்லை ,வி குமார் என்று நினைக்கிறேன்.இந்த படத்தில் தான்' பட்டாம் பூச்சி அக்கா நீ போட்டிருப்பது யார் கொடுத்த சொக்கா ' என்ற பாடல் உள்ளது.

கருத்துரையிடுக