பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2011

சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம்


S P Bயின் ஆரம்பகால குரலில் T R பாப்பா அவர்களின் மிகக் குறைந்த இசைக் கருவிகளுடன் அழகானப் பாடல்.

திரைப் படம்: மறுபிறவி (1973)
குரல்: S P B
இசை:T R  பாப்பா
இயக்கம்:C V  ராமன்
நடிப்பு: முத்துராமன், மஞ்சுளாhttp://www.divshare.com/download/16125189-ece


சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

நான் தருவேன் கொஞ்ஜம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

எண்ணங்கள் சிந்தும் போதை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எண்ணங்கள் சிந்தும் போதை
கண்ணந்தனிலே அள்ளித்தருவேன்
கண்ணந்தனிலே அள்ளித்தருவேன்
முன்னூறு முத்தங்கள் போதாது
என் ஆசை இன்றோடு தீராது

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

கட்டுக்குழல் தொட்டுக் கலை மொட்டுக்களில் ஆடும்
கன்னிச் சிறு வண்ணக் கனி நெஞ்சில் விளையாடும்
பாடம் இன்று ஆரம்பம் என்று
வாராய் கண்ணே தேன் கிண்ணம் உண்டு

சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச்சுவை எங்கே
வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச்சுவை எங்கே
மேடைகளை ஆடைகளில் மூடும் ரதம் எங்கே

1 கருத்து:

கணேஷ் சொன்னது…

ஆரம்ப கால எஸ்.பி.பி.யின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு. மீண்டும் ஒரு இனிய பாடல் கேட்கும் அனுபவத்தைத் தந்த உங்களுக்கு அந்த ஒரு வார்த்தையைத் தவிர வேறென்ன தந்துவிட முடியும்? ந... ன்... றி..!

கருத்துரையிடுக