பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஜூலை, 2011

நன்றி

இங்கு கருத்துரைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. உங்களின் அனைத்து பாராட்டுதல்களும் இந்த பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி, படமாக்கியவர்களையே சாரும் என்பதால் நான் நமது நண்பர்களுக்கு தனித் தனியாக நன்றி சொல்ல முற்படவில்லை. உங்கள் கருத்துரைகளை தொடருங்கள். நன்றி.

2 கருத்துகள்:

வலையகம் சொன்னது…

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

அமைதி அப்பா சொன்னது…

தாங்கள் நன்றி சொல்ல வேண்டியதில்லை சார். தேடிப் பிடித்து பல நல்ல பாடல்களை எங்களுக்காக கணினியில் எழுதி பதிவிடுகிறீர்கள்.
அதற்ககுத்தான் நன்றி சார்.

தொடரட்டும்...!

கருத்துரையிடுக