பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஆரம்பம் இன்றே ஆகட்டும் ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்


மீண்டும் S P Bயின் ஆரம்ப காலத் தேன் குரல் கம்பீரமான L R ஈஸ்வரியுடன்.

திரைப் படம்: காவியத் தலைவி (1970)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெமினி, ரவிசந்திரன், சவுக்கார் ஜானகி

http://www.divshare.com/download/16316855-53fhttp://www.divshare.com/download/16348570-2ca

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ஆ ஆ ஆ அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ஆ ஆ ஆ அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது

லலலா
பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆ ஆ ஆ  பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆ ஆ  ஆ கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ம் ம் ம் ம் அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது

முத்துசரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கி கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்துசரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்து தரம் வாங்கி கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்தம் இடலாம் கொஞ்சம் பொறுத்தால்
சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால்
லலலல...
ல ல ல ல ல ல
சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
சந்திக்கும் வேளை ஏனம்மா
ஆ ஆ ஆ..பட்டங்கள் பெற்றால் போதுமோ
பண்பாடு மாறிப் போகக் கூடுமோ

ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ ஆ ஆ ஆரெழு நாட்கள் போகட்டும்
ஆ ஆ ஆ அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம்

3 கருத்துகள்:

HOTLINKSIN.com சொன்னது…

எம்.எஸ்.வி., கண்ணதாசன்... குட் காம்மினேஷன் ஆச்சே... பின்னே சொல்லவா வேண்டும்... அருமை...

-----------------------------

உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை இணைத்திடுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

HOTLINKSIN.COM சொன்னது…

நண்பரே பதிவை இணைத்தற்கு நன்றி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள் http://www.hotlinksin.com/ இணையதளத்தில்...

கருத்துரையிடுக