பின்பற்றுபவர்கள்

புதன், 28 டிசம்பர், 2011

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே ஹும் ஹும் ஹும் ஹும் உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே


இளையராஜாவின் இனிமையான மென்மையான பின்னனி இசையில் உமா ரமணனின் குயில் குரலில் அழகானப் பாடல்

திரைப் படம்: என்னருகில் நீ இருந்தால் (1991)
குரல்கள்: மனோ, உமா ரமணன்
இசை: இளையராஜா
நடிப்பு: குரு ஆதித்யன், பேபி ப்ரியங்கா (யாரோ புதியவர்கள்)
இயக்கம்: சுந்தர் K விஜயன்
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்

மாலை நேர பூக்களே ஆவல் மீறி பார்க்குதே
வானம் காதல் வீதிதான் வானம்பாடி பாடுதே
இரவெல்லாம் உன் உறவோடு எண்ணாத சொர்க்கலோகம்
கதை பேசும் பெண்ணின் கண்ணில் கவிதை தென்றல் வீசும்
நினைவில் ஊஞ்சல் ஆடும் விரகதாபம் மேலும் மேலும் ஏறும்

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும்

நாணம் மூடும் மௌனமே கூறும் காதல் வேதமே
காதல் தேவன் பேசினால் காலம் ஊமை ஆகுமே
ஈதழ் மேலே என் இதழ் சேர பெண் உதவி செய்ய வேண்டும்
மடிமேலே தலை சாய என் மனது உன்னை கேட்கும்
கேள்வி என்ன கண்ணே நான் என்றும் உந்தன் சொந்தமே

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக