பின்பற்றுபவர்கள்

சனி, 17 டிசம்பர், 2011

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை

பாடலை மிக லாவகமாக பாடி இருக்கும் SPB, SJ இருவராலும் பாடலுக்கு பெருமை

திரைப் படம்: ஆவாரம்பூ (1992)
இசை: இளையராஜா
நடிப்பு வினீத், நந்தினி
இயக்கம்: பரதன்
பாடல்: கங்கை அமரன்
குரல்கள்: S P B, S ஜானகி
http://www.divshare.com/download/16362100-e7b
http://www.divshare.com/download/16401317-8d0

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்போ தந்த முத்தாரம்
அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை

வெற்றி மாலை போட்டானைய்யா கெட்டிகார ராசா
முத்து போல கண்டானங்கே மொட்டு போல ரோசா
சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா
காணாதத கண்டேன் அப்போ ஆனானையா பாசா
என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதும் ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
அட வாயா மச்சானே யோகம் இப்போ உண்டாச்சு

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மெட்டுபோடும் செந்தாழம்பூ கெட்டி மேளம் போட
எட்டி பாக்கும் ஆவாரம்பூ வெட்கதோடு ஊட
அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுகுள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானைய்யா கூட
சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்ட வரும் எப்போதும்
அட வாய ராசாவே ஐயா இப்போ உன்னேரம்

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்போ தந்த முத்தாரம்
அத அடகு வைக்காம காத்து வந்தேன் இன்னாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணி கழுத்தில் விழுந்ததிந்த வேளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக