பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா

சரியான பின்னணி குரல் தேர்வும், மிகச் சாதாரண பாடல் வரிகளும் அதற்கேற்ற இசையும் கலந்து பாடல் சிறப்பாக உள்ளதுதிரைப் படம்: தெய்வப் பிறவி (1960)
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு
இசை: சுதர்சனம்
நடிப்பு: சிவாஜி, பத்மணி
http://www.divshare.com/download/14159557-fc2தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா...

சீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா...

தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..

தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

பூத்த முல்லை மலர்த்தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா...

வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...

வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

2 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

Nice

தமிழன்பன் சொன்னது…

அன்புடையீர்!
அருமையைன அபூர்வமான
இந்தப் பாடல்களை எல்லாம்
எங்கிருந்து தரவிறக்கம் செய்கின்றீர்கள் என்று
கூறமுடியுமா???

கருத்துரையிடுக