பின்பற்றுபவர்கள்

சனி, 26 பிப்ரவரி, 2011

அதிகாலை நேரமே புதிதான ராகமே


மென்மையான பின்னணி இசையுடன் அழகான ஒரு பாடல்

திரைப் படம்: மீண்டும்  ஒரு  காதல்  கதை

குரல்கள்: SPB, S.ஜானகி

இசை: இளையராஜா

நடிப்பு:  பிரதாப் போததன், ராதிகா

இயக்கம்: பிரதாப் போததன்http://www.divshare.com/download/14169296-585அதிகாலை நேரமே..புதிதான ராகமே..


எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

புது சங்கமம்...சுகம் எங்கிலும்..

என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..

நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..

நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..

தோளோடு தான்...தோள் சேரவே..

தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

2 கருத்துகள்:

தமிழன்பன் சொன்னது…

அன்புடையீர்
1977ம் ஆண்டு
அமிர்தத்தின் இயக்கத்தில்
மு.க.முத்து மற்றும் சந்திரலேகா நடிப்பில் வெளிவந்த
எல்லாம் அவளே
என்னும் திரப்படத்தில்
ஜெயச்சந்திரன் குரலில் ஒலித்த
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே
என்னும் பாடலை தேடித் தரவேற்ற முடயுமா???
உங்கள் உதவியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்....

Unknown சொன்னது…

தமிழன்பன் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் விரைவில் கொடுக்கிறேன். நன்றி

கருத்துரையிடுக