இனிமை இந்த பாடலை பாடிய குரல்களால் வந்தது. S P B மற்றும் S ஜானகியின் வழக்கமான நெளிவு சுளிவுடனான குரல்கள். மென்மையான பின்னனி இசையும் பாடல் வரிகளும் வசீகரம்.
திரைப் படம்: அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (1982)
இயக்கம்: R சுந்தரராஜன்
நடிப்பு: கபில்தேவ், சுலோசனா
இசை: K V மகாதேவன்
பாடல்: வாலி
http://asoktamil.opendrive.com/files/Nl8xNjcwMjE5Ml83YWJ0MF9jM2Fl/Maniosaiyum%20Kai%20Valaiyosaiyum.mp3
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
ரவி வர்மனை
அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதி தேவி உனை
எழுதி தரச் சொல்லவோ
ரவி வர்மனை
அழைத்து வரச் சொல்லவோ
அடி ரதி தேவி உனை
எழுதி தரச் சொல்லவோ
கவி வர்மன்
நீ ஒருவன் போதாதோ
கவி வர்மன்
நீ ஒருவன் போதாதோ
என் கலைவண்ணம்
நீ வரைந்தால்
ஆகாதோ
மணியோசையும்
கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
பிருந்தாவனம்
எழுந்து நடமாடுமோ
சுதி பிசகாமல்
அது கூட தமிழ் பாடுமோ
பிருந்தாவனம்
எழுந்து நடமாடுமோ
சுதி பிசகாமல்
அது கூட தமிழ் பாடுமோ
சிலை கூட
நீ அழைத்தால் வாராதோ
சிலை கூட
நீ அழைத்தால் வாராதோ
அது தினந்தோரம்
உன் நினைவில் பாடாதோ
மணியோசையும்
ஆ
கை வளையோசையும்
ஆ ஆ
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
ஆ ஆ ஆ
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மணியோசையும்
ம் ம்
கை வளையோசையும்
ஆ ஆ
ஆனந்த ராகம் சொல்ல
நான் கேட்கிறேன்
ஆ ஆ ஆ
உன்னை ஆகாயம் பூமி எங்கும்
நான் பார்க்கிறேன்
ஆ ஆ ஆ ஆ
4 கருத்துகள்:
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
இனிமையான பாடல் இதே படத்தில் அற்புதமான இரு பாடல்கள் உள்ளன இவற்றையும் தாருங்கள். ஒன்று எதிர்பார்த்தேன் (இதில் பாலுஜி பாடல் வரிகளூடன் ஒன்றிபோயிருப்பார்) இரண்டு சுமை தாங்கியே சோகப்பாடல் கதாபாத்திரத்தின் சோகத்தை பாடல் கேட்பவரின் மனதிலும் ஏற்றிவிடுவார் மனுசன்.
இந்த பதிவை பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன். நன்றி அசோக்ராஜ் சார்.
www.myspb.blogspot.com
கருத்துரையிடுக