பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

இனிமையான அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான மற்றொரு  பாடல்

திரைப் படம்: நெஞ்சில் ஒரு முள் (1981)
நடிப்பு: பிரதாப் போத்தன்  , பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: மதி ஒளி சண்முகம்
இசை : G K வெங்கடேஷ்
குரல்கள்: தீபன் சக்கரவர்த்தி மற்றும்  B S சசிரேகா என்று நினைக்கிறேன்Embed Music - Download Audio -ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......ல ல ல ல ல

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...ஆ ஆ ஆ ஆ ஆ ......ஆ ஆ ஆ ஆ ...ம் ம் ம் ம் ம் ம் ம்....காம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...ஆ ஆ ஆ ஆ ஆ ......காம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ......

நாளும் தோகை கண்ணால் இன்ப வானில் ஊர்வலம்...

பூந்தென்றல் வாகனம்...ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...மேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..

மேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..

இன்னும் கொஞ்சம் என்று..உன்னை நானும் கேட்கவோ...

என் தாகம் தீர்க்கவோ...

ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

நான் விரும்பிய, தேடிய பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக