பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

ரவி வர்மன் எழுதாத கலையோ...ரதி தேவி வடிவான சிலையோ...

மிக இனிமையான பாடல். என்னவொரு காதல் கவிதை!!!


திரைப் படம்: வசந்தி (1988)
இயக்கம்: சித்ராலயா கோபு,
நடிப்பு: மாதுரி, மோகன்
இசை: சந்திரபோஸ்
தயாரிப்பு: AVM
பாடியவர்: K J Y, சித்ரா
 http://www.divshare.com/download/13423027-12e
ல ல ல ல ல ல ல ல....

ரவி வர்மன் எழுதாத கலையோ...ஹா ஹா ஹாரதி தேவி வடிவான சிலையோ...ஹா ஹா ஹாகவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...ம்ம்ம்ம்ம்ம்ம்......ரவி வர்மன் எழுதாத கலையோ...ஹா ஹா ஹாரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...

விழியோரச் சிறுப் பார்வை போதும்...

நான் விளையாடும் மைதானம் ஆகும்...

இதழோரச் சிரிப்பொன்று போதும்...

நான் இளைப்பாரும் மலர் பந்தல் ஆகும்...

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே...

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே...ஹ ஹ ஹ ஹரவி வர்மன் எழுதாத கலையோ...ஹா ஹா ஹாரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...பூமாலையே உன்னை மணப்பேன்...

புது சேலை கசங்காமல் அணைப்பேன்....

மகராணி போல் உன்னை மதிப்பேன்...

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்...

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்...

அது போதுமே ஜீவன் அமைதிக் கொள்ளும்...

ரவி வர்மன் எழுதாத கலையோ...ஹா ஹா ஹாரதி தேவி வடிவான சிலையோ...ஹா ஹா ஹாகவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...ம்ம்ம்ம்ம்ம்ம்......ரவி வர்மன் எழுதாத கலையோ...ஹா ஹா ஹாரதி தேவி வடிவான சிலையோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக