பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் புது மணப்பெண் வந்த நேரம்

இன்றைக்கும் காலத்தால் அழியாத பாடலாய் ஒலிக்கிறது
திரைப் படம்: எங்க பாப்பா (1966)
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு:ரவிச்சந்திரன், பாரதி
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்கள்: TMS, Pசுசீலா


 http://www.divshare.com/download/13420655-d73புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

ஓ ஓ ஓ ஓ ஓ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

வளை பொங்கிடும் கரங்களும் தாளமிட

வந்தேன் உன்னிடம் ஆணையிடகாதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

காதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

ஆயிரம் காலத்து கதையன்றோ

அதை நான் எவ்விதம் மாற்றுவதோபுது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்வள்ளுவன் கூறிய தமிழ் போலே

பிள்ளையின் குரல் இங்கு வரவேண்டும் - அது

துள்ளி வரும் ஆனந்தம் பெற வேண்டும்

தூயவன் வேலவன் தர வேண்டும்

மாளிகை முழுவதும் விளக்கேற்றி

மாவிலைத் தோரணம் மலர் தூவி

மகனே நீ வாழ்கவென்று

உறவாடும் நாள் வருகபுது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Mr.asoraj
Nice song.
thanks

rgds
thas

கருத்துரையிடுக