பின்பற்றுபவர்கள்

புதன், 29 டிசம்பர், 2010

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

இடையிடையே வரும் வசனங்களைத் தவிர்த்தால் பாடல் இனிமையானதுதான். நல்ல இசையும் இனிமையான குரல்களும் இப்பாடலை அலங்கரிக்கின்றன


திரைப்படம்:  மாலை சூட வா (1975)
இசை: விஜய பாஸ்கர்
இயக்கம்: C V ராஜேந்திரன்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: வாலி
கதை: வெண்ணிற ஆடை மூர்த்தி
நடிப்பு: கமல் ஹாசன்

http://www.divshare.com/download/13071892-828


ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...அவசரம் அப்பப்பா அவசரம்..ஒருதரம் ப்ளீஸ் ஒரேதரம்...அவசரம் அப்பப்பா அவசரம்..ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...தலை முதல் கால் வரை தழுவிக் கொள்வேன்...

இலைமறைக் கனிகளைத் திருடிச் செல்வேன்...இருப்பதை உடைக் கொண்டு மறைத்து வைப்பேன்...எடுக்கையில் எனைக் கொஞ்சம் மறந்து நிற்பேன்...நாள் பார்க்கவோ...அந்த ஆள் பார்க்கவோ...நாள் பார்க்கவோ...அந்த ஆள் பார்க்கவோ...ஆசை ஒரு மணி முத்தம் ----- ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...அவசரம் அப்பப்பா அவசரம்..ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...இளமையின் பலம் கொண்டு கட்டிப் பிடிப்பேன்...இதயத்தில் ஊடுருவி இடம் பிடிப்பேன்...நால்வகை குணத்தையும் காவல் வைப்பேன்...நாளைக்கு மாலையிட்டு கைப் பிடிப்பேன்...நாள் பார்க்கவோ...அந்த ஆள் பார்க்கவோ...நாள் பார்க்கவோ...அந்த ஆள் பார்க்கவோ...ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக