பின்பற்றுபவர்கள்

புதன், 29 டிசம்பர், 2010

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

கொஞ்சம் சமீபத்தில் வந்த இனிமையான பாடல்


திரைப்படம்:   பட்டாக்கத்தி பைரவன்    (1979)
இசை: இளையராஜா
இயக்கம்: V B ராஜேந்திர ப்ரசாத்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள்: SPB, S ஜானகி
நடிப்பு: சிவாஜி, ஸ்ரீதேவி
 


http://www.divshare.com/download/13588935-86dஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே...நிலாவே...எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே...நிலாவே...ஆ ஆ ஆ ...நான் காண்பதே உன் கோலமே..

அங்கும்.ம்ம்...இங்கும்.ம்ம்...எங்கும்.ம்ம்...ஆ ஆ...ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே..

அன்றும்.ம்ம்...இன்றும்.ம்ம்...என்றும்.ம்ம்...

உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்..நீ.. நீ.. நீ...எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்என் வாழ்க்கை வானில்நிலாவே...நிலாவே...ஆ ஆ ஆ... கண்ணானவன்...பூவாகினேன்..

கண்ணே...உன்னை...எண்ணீ...ஆ ஆ ஆ..பூவாசமும் தேன் மஞ்சமும்

எங்கோ..எங்கோ..ராஜா...

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்

நான்...நீ...நாம்....எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்என் வாழ்க்கை வானில்நிலாவே...நிலாவே...எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக