பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 டிசம்பர், 2010

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது

இனிமையான காதல் டூயட் P. சுசீலா அவர்களின் கொஞ்சும் குரல் TMS அவர்களின் கம்பீரமான குரல், நல்ல இசை, கவிதையுடன் அமைதியான மன நிறைவை அள்ளி வழங்குகிறது.

படம் : காஞ்சித் தலைவன் (1963)
இசை:  K V மகாதேவன்
இயக்கம்: A காசிலிங்கம்
நடிப்பு: MGR, விஜய குமாரி, பானுமதி
தயாரிப்பு: முரசொலி மாறன்
கதை வசனம்; மு கருணா நிதிhttp://www.divshare.com/download/13488024-a1f


வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்...அதை நாடி வந்தால் புது உலகு வரும்...

நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்...அதை நாடி வந்தால் புது உலகு வரும்...நான் என்ற தனிமை அடங்கிவிடும்... அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்..

நான் என்ற தனிமை அடங்கிவிடும்... அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்..வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...மாந்த்தளிர் மெல்லிடை ஆடிவரும்...அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்...

மாந்த்தளிர் மெல்லிடை ஆடிவரும்...அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்...தீங்கனி இதழில் கதை வளரும்...

தீங்கனி இதழில் கதை வளரும்...

கண்கள் தேடிய சுகத்தில் அமைதிப் பெறும்..

கண்கள் தேடிய சுகத்தில் அமைதிப் பெறும்..வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...கோடையும் குளிராய் மாறி வரும்...அதில் கோடி இன்பம் ஊறி வரும்...

கோடையும் குளிராய் மாறி வரும்...அதில் கோடி இன்பம் ஊறி வரும்...மண மேடையில் திரு நாள் மலர்ந்து வரும்...அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்...

மேடையில் திரு நாள் மலர்ந்து வரும்...அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்...வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

1 கருத்து:

இர.கருணாகரன் சொன்னது…

அன்பு அசோக் அவர்களுக்கு மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.


தரமான பாடல்களையும் தருகிறீர்கள்.


பாட்டுடன் பாடலைத் தருவது தங்களின் சிறப்பு, இது யாரும் செய்யாதது.

தங்களின் இத தொண்டு வளர வாழ்த்துகிறேன்

அன்புடன் கருணாகரன்

http:\\lifestyle-jothidam.blogspot.com

கருத்துரையிடுக