பின்பற்றுபவர்கள்

புதன், 1 டிசம்பர், 2010

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை

மறைந்த திரு சந்தரபோஸ் வழங்கிய பல பாடல்களில் ஒரு சிறந்த பாடல் இது

திரைப் படம்: ராஜாத்தி ரோஜா கிளி (1985)
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: ராஜேஷ், நளினி, சுலோசனா
இசை: சந்தரபோஸ்
குரல்கள்: K J Y, S ஜானகிhttp://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNjQ0Ml9XbWhqYV83NmI5/odaiyinna%20nalloda%20olinjirukka.mp3ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந

கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
தன ந தானே தன ந
தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சந்திரபோஸ் அவர்களின் கைவண்ணம் மிளிரும் பாடல் .ஞாபகம் ஊட்டியர்த்ரக்கு நன்றி.

தாஸ்

கருத்துரையிடுக