பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

என்னம்மா..என்னம்மா சிங்கார கண்ணம்மா...

மனதுக்கு இனிய நல்ல பாடல். சுசீலாவின் ஹ்ம்மிங்க் மற்றும் இசையமைப்பும் பிரமாதம்


படம்: விவசாயி (1967)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: T M S , P.சுசீலா
நடிப்பு: MGR ,K R விஜயா
பாடல்: மருத காசி
தயாரிப்பு: சின்னப்ப தேவர்
http://www.divshare.com/download/13458966-083
என்னம்மா..என்னம்மா சிங்கார கண்ணம்மா...

பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ல ல ல ல லலஎன்னம்மா சிங்கார கண்ணம்மா...ம் ம் ம் ம்பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை...

உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை...ஹா ஹா ஹா ஹா ஹா ல ல ல லல்ல்ல்லாகண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை...

உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை...

கையும் கையும் மெய்யும் மெய்யும் பிண்ணிக் கொள்ளவா...ம் ம் ம் ம்கனியுண்டு பசி தீர்ந்து களைப்பாறவா...

என்னம்மா சிங்கார கண்ணம்மா...ஹோ ஹோ ஹோபக்கம் வந்த பின்னே..ம் ம் ம் ம்வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா...

சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா...ஹா ஹா ஹா ஹா ஹா ல ல ல லல்ல்ல்லாகிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா...

சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா...

ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது கணக்கில் தானம்மா..ம் ம் ம் ம்உண்மைக் காதல் தரும் வாழ்வில் ரெண்டும் ஒன்னம்மா...

என்னம்மா சிங்கார கண்ணம்மா...ம் ம் ம் ம்பக்கம் வந்த பின்னே..ஹா ஹாவெட்கம் வரலாமா...அ அ அ அபார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக