பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

நல்ல தமிழிலில் இன்னுமொரு மனதுக்கு இனிய நல்ல பாடல்.


படம்:   உலகம் சிரிக்கிறது   (1959)
இயக்கம்: K ராமமூர்த்தி
இசை: ???
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா
நடிப்பு: M R ராதா, ப்ரேம் நஸிர், சௌக்கார் ஜானகி
தயாரிப்பு: கோவிந்தன்http://www.divshare.com/download/13459429-6d7வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...நீல ஒளி வீசும் நிலாவிது...ஓ ஓ ஓ ஓநெஞ்சம் ஒன்றானோம் இன்னாளிலே...ஓ ஓ ஓ ஓ...நீல ஒளி வீசும் நிலாவிது...ஓ ஓ ஓ ஓ...நெஞ்சம் ஒன்றானோம் இன்னாளிலே...ஓ ஓ ஓ ஓ...என்றும் அழியாத புது இன்பம் உருவாகும் வாழ்விலே...காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி...ஓ ஓ ஓ ஓ...நம்மை தடை செய்வார் இல்லை இனி...ஓ ஓ ஓ ஓ ...நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி...ஓ ஓ ஓ ஓ...நம்மை தடை செய்வார் இல்லை இனி...ஓ ஓ ஓ ஓ ...நாளும் இணையாக மனம் போலே புது வாழ்வு தேடுவோம்...காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

old is gold. என்பதை நிரூபிக்கும் பாடல்.

அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக