பின்பற்றுபவர்கள்

வியாழன், 10 மார்ச், 2011

எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்...வழக்கமான காதல் பாடலானும் நல்ல கவிதை வரிகளில் இனிமையான இசையில்.

திரைப் படம்: அன்பு சகோதரர்கள் (1973)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: ஜெயஷங்கர், A V M ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா
பாடும் குரல்கள்: SPB, P சுசீலா
இயக்கம்: லஷ்மி தீபக்http://www.divshare.com/download/14237081-1b0

எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

ம் ம் ம் ம் ம் ம் ம்

பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல் வெளி இங்கே படர்ந்திருக்க

பனித்துளி படுக்கும் பஞ்சணையாய்
பசும் புல் வெளி இங்கே படர்ந்திருக்க

காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

காய் படுத்திருக்கும் தாய் மடியாய்
இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க

உன் மடி வேண்டும் நான் படுக்க

கண் உறக்கமில்லாமல் நான் துடிக்க

அதற்காக

எதிர்ப்பார்த்தேன்

ம் ம் ம் ம் ம் ம்ம்

உன்னை எதிர்ப்பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

எதற்காக

அதற்காக

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலை முடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

மலை முடி வானை அளந்திருக்க
அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க

குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க
நல்ல மடல் விடும் வாழை இடம் கொடுக்க

ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க

அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க

அதற்காக

எதிர்ப்பார்த்தேன்

ம் ம் ம் ம் ம் ம்

உன்னை எதிர்ப்பார்த்தேன்

சொல்ல முடியாதா செய்தி ஏதோ சொல்வதற்காக
அதற்காக

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக