திரு தாஸ் அவர்களுக்கும் நமக்கும் பிடித்த இனிய பாடல்
திரைப் படம்: காயத்திரி (1977)
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
குரல்: சுஜாதா
இயக்கம்: R பட்டாபிராமன்
http://www.divshare.com/download/15684471-85e
http://www.divshare.com/download/15684783-148
ம் ம் ம் ஹும் ஹும் ஹும்
ல ல ல ல ஹும் ஹும் ஹும்
காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
பார்வையோடு பார்வை சேரும் பாவம் முதலில்
திரு நாளும் மனதில்
பாவை மேனி தோளில் ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்
கலைகள் ஆயிரம் அதில் வளரும் காவியம்
சுவை புரியும் நாடகம்
ஹு ஹும் ஹும்..ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ ம்..ம்
காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காதலாகி கனியும் போது
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும் போது
தேகம் கனியும்
அதில் நாலும் புரியும்
உறவில் ஆடினேன் புது உலகை நாடினேன்
இன்ப கடலில் ஆடினேன்
ஹு ஹும் ஹும்..ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ ம்..ம்
காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
1 கருத்து:
நல்ல பாடல். இளையராஜாவின் ரசிகர்களுக்கே இந்த பாடல் தெரிந்திருக்காது. ஆரம்பகால இளையராஜா ஒரு ஆச்சர்யம்தான்.
கருத்துரையிடுக