பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2011

பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே

இந்த பாடலை பற்றிய விபரங்களை நண்பர்களுக்கு தெரிந்தால் எல்லோருக்கும் இங்கே தெரியப்படுத்துங்கள். பாடிய ஆண் குரல் K J யேஸுதாஸ். பெண் குரல்  B வசந்தா... சுவர்ணா...?? படம்...?? இசை...??

எது எப்படியோ இனிமையான பாடல் இல்லையா?



http://www.divshare.com/download/15700622-a44


ம் ம் ம் ம் ஹும் ஹூம் ஹூம்
பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலைக் காணுதே

ஹூ ஹூம்

பெண்ணானதால் நானமே தோணுதே

பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலைக் காணுதே
பெண்ணானதால் நானமே தோணுதே

புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே

பூவில் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹ

புதுமையான இன்பம் காண இதயம் முந்துதே

பூவில் தேனை உண்ண காதல் வண்டு வந்ததே


மலர் சிரித்திடுதே
மணம் கொடுத்திடுதே
வாழ்வின்
இன்பம்
இன்றே
காண்போம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலைக் காணுதே
பெண்ணானதால் நானமே தோணுதே

ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்  ஏதினி மேலே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ராகம் தாளம் சேரும் கீதம் பாரிதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்  ஏதினி மேலே
உலவிடும் நிலவே
உள்ளத்தின் ஒளியே
ஆடும்
கலையே
பாடும் சிலையே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பருவம் ஒட்டி பழகும் போது உருவம் மட்டும் விலகுதே
ஹோய் கண்ணாகவே காதலைக் காணுதே
பெண்ணானதால் நானமே தோணுதே
ம் ம் ம் ம் ஹும் ஹூம் ஹூம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக