பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன்

நல்ல கிராமிய வாசனையுடன் கூடிய பாடல். திருமதி B வசந்தா அவர்களின் அழகான பின்னனி குரல். இனிமை

திரைப் படம்: பொன்னூஞ்சல் (1973)
இயக்கம்: C V ராஜேந்திரன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினி
குரல்கள்:  T M S , B வசந்தாhttp://www.divshare.com/download/15700728-959முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

ஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா

முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா

வண்ண மயில் அன்ன நடை பின்னிக் கிடக்கு
ஆசை ஒன்னோடு ஒன்னா வந்து ஒட்டிக் கிடக்கு
செங்கரும்பு மஞ்சக் கொத்து கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா

முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா

பால் சுரக்கும் நெல்மணிக்கு மங்கைப் பருவம்
எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும் கன்னிப் பருவம்
மன்னனவன் தொட்டு வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
ஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா

முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு

ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா
ல ல ல ல ல ல
ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக