பின்பற்றுபவர்கள்

புதன், 28 செப்டம்பர், 2011

கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ பனியோ பூங்கிளியோ

அருமையான குரலும் இசையும் கூடிய பாடல்.

திரைப் படம்: பகலில் ஓர் இரவு (1979)
இசை: இளையராஜா
குரல்: ஜெயசந்திரன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீதேவி
இயக்கம்: I V சசிhttp://www.divshare.com/download/15781712-171


கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ
ஆடாத தேர் கோலம் நடை போட்டதோ
அறியாத உள்ளம் என்று மலராகுமோ
வடிவமோ கன்னிகோலம்
வாலிபம் பூமழை
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ
கோதையின் பாவமோ
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

இந்த படத்திலை இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே அருமை. கண்ணதாசன் இளையராஜ கூட்டணி எனவே அத்தனையும் வைரங்கள். குறிப்பாக “பொன்னாரம் பூவராம் கண்ணோரம் சிருங்காரம்” என்ற பாடலை தொடர்ந்து 1000 தடவை கேட்டாலும் எனக்கு சலிக்காது.

கருத்துரையிடுக