பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னத் தேடி வந்து சேதி சொன்ன

இந்த பாடலைக் கேட்ட பிறகு திரு தேவா அவர்களா இந்த பாடலுக்கு இசையமைத்தார் என்ற எண்ணம் நிச்சயம் உண்டாகும். சாதாரணமாக குத்து பாடல்களும் டப்பா பாடல்களையும் வழங்கிய தேவா இது போன்று சில அருமையான பாடல்களும் வழங்கி இருக்கிறார். இந்த பாடலுக்கு குரல் கொடுத்திருக்கும் திரு S P Bயும் திருமதி S ஜானகியும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.
இங்கு இரண்டு வகை பாடல்களையும் தரமேற்றி இருக்கிறேன். ரசியுங்கள்.

திரைப் படம்: தெற்குத் தெரு மச்சான் (1992)
நடிப்பு: சத்யராஜ், பானுபிரியா
இயக்கம்: மணிவண்ணன்
பாடல் வரிகள்: காளிதாசன்

Embed Music Files - Download Audio -

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேலே
ஆத்தாடி உன் அழகு தேன் கூவும் சோலே
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேலே
ஆத்தாடி உன் அழகு தேன் கூவும் சோலே

புதுமுக மாது அறிமுகமானேன்
அறிமுக நாளில் உன் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோலைக் குயிலைப் போல நான் பாடுவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே

மாமா ஒன் பேரை சொன்னா மரிக் கொழுந்து வாசம்
ஆளானப் பொன்னுகெல்லாம் காதோரம் கூசும்
மாமா ஒன் பேரை சொன்னா மரிக் கொழுந்து வாசம்
ஆளானப் பொன்னுகெல்லாம் காதோரம் கூசும்

கனி மரம் போல அடிக் குலுங்கிடும் மானே
கனவினில் நானே தெனம் ஒன ரசித்தேனே
அடி பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே

குயிலே குயிலே

Listen Music Files - Listen Audio Files -

S ஜானகி

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே

மாமா ஒன் பேரை சொன்னா மரிக் கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்
மாமா ஒன் பேரை சொன்னா மரிக் கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்

புதுமுகமாக அறிமுகமானேன்
அறிமுக நாளில் உன் அடைக்கலமானேன்
இனி நீ சொல்லும் வார்த்தைகள் தான் நான் பாடுவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே

ஆத்தோரம் பூவெ கிள்ளி தொடுத்து வச்சேன் மாலை
காத்தோடு உரசுதையா காஞ்சி பட்டு சேலே
ஆத்தோரம் பூவெ கிள்ளி தொடுத்து வச்சேன் மாலை
காத்தோடு உரசுதையா காஞ்சி பட்டு சேலே
உனக்கென நானே அவதரித்தேனே
கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே
இனி பூஞ்சோலை பொண்ணுப் போலே நான் வாழுவேன்

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னத் தேடி வந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக