பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 நவம்பர், 2010

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

மிக நிதானமான காதல் பாட்டு. இன்றையக் காலக் கட்டத்தில் கேட்பதற்க்கு கொஞ்சம் சிரமம்தான்
திரைப் படம்: அவள் யார் (1959)

இயக்கம்: K J மகாதேவன்
இசை: ராஜேஸ்வர ராவ்
பாடியவர்: T A மோதி என்று நினைக்கிறேன்
நடிப்பு: சிவாஜி, சௌகார் ஜானகி, பண்டரி பாய்
பாடலாசிரியர்: வித்வான் K லக்ஷ்மன்
http://www.divshare.com/download/13274163-79c


நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...வா வா...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...வா வா...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

வாடாத பூவும் மலராத போதே...

வாடாத பூவும் மலராத போதே...

பாடாது வண்டும் சூடாமலே...

பாடாது வண்டும் சூடாமலே...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...ஆறாகப் பாயும் அனுராகதீபம்...

ஆறாகப் பாயும் அனுராகதீபம்...


ஆனந்தமே தரும் வாழ்வில்..

ஆனந்தமே தரும் வாழ்வில்..

தேனாக உள்ளம் சுவை காண்பதேது

தேனாக உள்ளம் சுவை காண்பதேது

நீயாக வாராய் நானாமலே...

நீயாக வாராய் நானாமலே...நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக