பின்பற்றுபவர்கள்

புதன், 17 நவம்பர், 2010

சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)

T M S பாடிய அழகான பாடல். இதன் மற்றுமொரு வடிவமான சூலமங்களம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல் இன்னும் அருமை


படம்: (1958) சபாஷ் மீனா (TMS)
இசை: T G லிங்கப்பா
பாடல்: கு.ம. பாலசுப்ரமணியம்
இயக்கம்:  P R பந்துலு
நடிப்பு: சிவாஜி, மாலினி
http://www.divshare.com/download/13213476-d4d
சித்திரம் பேசுதடி

உன் சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடிமுத்து சரங்களை போல் ஓ ஓ ஓ ஓ ஓ

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடிசித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடிதாவும் கொடி மேலே

தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக் குடம் போலே

தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக் குடம் போலே

பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலை தூண்டுதடி

பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலை தூண்டுதடிசித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடிஎன் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நானறிவேன்

என் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நானறிவேன்

இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே

இன்னமும் ஊமையைப் போல் மௌனம்
ஏனடி தேன் மொழியேசித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக