பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 நவம்பர், 2010

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

நல்லதொரு பாடல்

திரைப் படம்: அவன் ஒரு சரித்திரம் 1977
இயக்கம்: K S ப்ரகாஷ் ராவ்
நடிப்பு: சிவாஜி, மஞ்சுளா
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: TMS, P சுசீலா
 http://www.divshare.com/download/13273809-310


என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...பொன் மாலை சூடும் சாரம்...பூச்சூடும் காலம் சேரும்...

பொன் மாலை சூடும் சாரம்...பூச்சூடும் காலம் சேரும்...

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்...

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்...என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

பொன் முத்து மாலையானேன்...உன் மெத்தை மார்பில் சாய்வேன்...

கைத் தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்...ஒரு கட்டுப் பூவைப் போலே...உடல் கட்டுக் கொண்ட பாவை...

என் சொந்தம் ஆகிறாள்...நடக்குதே நாடகம்....

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

1 கருத்து:

கருத்துரையிடுக