பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

ஒரு மாதிரியான பாடல் இது.. இளையராஜா இசையில் இனிமையாக பாடி இருக்கிறார்கள் ஜெயசந்திரனும் ஜானகி அம்மாவும்.


படம்:  தழுவாத கைகள் (1986)
நடிப்பு: விஜயகாந்த், அம்பிகா
இயக்கம்: சுந்தரராஜன்  http://www.divshare.com/download/13181777-49dவிழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை...விளங்காததா இனிமேல்...விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...பூங்கூந்தலும் கார்மேகமோ.. பூங்காற்றிலே ஊர்கோலமோ...

ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கணம்..உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்...என் கண்களில் உன்னை ரசித்தேன்...சிறையெடுத்தேன்...

உன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைத்தேன்...நான் உன் உடல் உயிர் நீதான்..நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்..விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை...


விளங்காததா இனிமேல்...நான் கேட்டது தேன் பூவிதழ்...என் கண்மணி எங்கே பதில்...நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான்...நீ தந்து என் பசி நான் ஆறத்தான்...தேகம் என்று ஒரு விருந்து..திரு மருந்து...மோகங்களை அது விரும்பு கொடுத்து விடு...பரிமாறு நீ பதமா நீ பாவங்களை பண் பாடினேன்...விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...விளக்கேற்றும் மாலைஇது என்ன லீலை...விளங்காததா இனிமேல்...விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக