பின்பற்றுபவர்கள்

புதன், 17 நவம்பர், 2010

சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR

சூலமங்களம் ராஜலக்ஷ்மி பாடிய அழகான பாடல். தொடர்ந்து T M S பாடிய பாடலையும் கேளுங்கள்
சபாஷ் மீனா SR
இசை: T G லிங்கப்பா
பாடல்: கு.ம. பாலசுப்ரமணியம்http://www.divshare.com/download/13213445-e97

சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடிமுத்து சரங்களை போல் ஓ ஓ ஓ ஓ ஓ

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடிசித்திரம் பேசுதடிகாதல் நிலாவினிலே

காதல் நிலாவினிலே

இன்ப காணம் இசைத்திருந்தோம்

காதல் நிலாவினிலே

இன்ப காணம் இசைத்திருந்தோம்

கண் கட்டு வித்தையை போல் அந்த காட்சி மறைந்ததடி

கண் கட்டு வித்தையை போல் அந்த காட்சி மறைந்ததடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடிஅன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்

அன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்

எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றம் ஆனதடி

எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றம் ஆனதடிசித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

2 கருத்துகள்:

thas சொன்னது…

அருமையான பாடல் .பகிர்வுக்கு நன்றி.
பழைய பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்.

Unknown சொன்னது…

நன்றி thas

கருத்துரையிடுக