பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

அருமையான பாடல்


திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)

இசை: K V மகாதேவன்
இயக்கம்: யோகானந்த்
நடிப்பு: M G R, பத்மினி
குரல்கள்: T M S, P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
http://www.divshare.com/download/13232865-5cf

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...தங்கச் சிலைப் போலே உறவாடும் காளை.. அழகில் விளையாடும் இவ்வேளை...

தங்கச் சிலைப் போலே உறவாடும் காளை.. அழகில் விளையாடும் இவ்வேளை...

என் அழகில் விளையாடும் இவ்வேளை...வானகம் கீழே வையகம் மேலே...மாறுதல் போலே தோன்றுவதாலே...

வானகம் கீழே வையகம் மேலே...மாறுதல் போலே தோன்றுவதாலே...நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...இரு கரைப் போலே தனியாக இருந்தோம்...அக்கறையோடு இங்கே கலந்தோம்...

இரு கரைப் போலே தனியாக இருந்தோம்...அக்கறையோடு இங்கே கலந்தோம்...வருமென்று எதிர்ப்பார்க்கும் முன்னே.. வரும் மழைப் போலே நீ வந்தாய் கண்ணே...

வருமென்று எதிர்ப்பார்க்கும் முன்னே.. வரும் மழைப் போலே நீ வந்தாய் கண்ணே...கவலை அல்லவோ கொண்டு வந்தேன்...நான் காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்...பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில்...நீலப் பட்டாடை போல் தோன்றும் வானோடு...உலகில் நிலவென்ன பேசும்...குயிலென்ன பாடும்...மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

நிலவென்ன பேசும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக