பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....

நல்ல பாடல்


திரைபடம்: பொன்மகள் வந்தாள் (1972)
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி
இசை: சங்கர் கனேஷ்
http://www.divshare.com/download/13069980-b44


ல ஹா ஹா ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ல ல ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹாஎந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....

எந்தன் தேவனின் பாடல் என்ன.....அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ...

நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ...

அள்ளவோ உண்ணவோ...அள்ளவோ உண்ணவோ...

எந்தன் தேவியின் ஆடல் என்ன... அதில் காணும் பாவம் என்ன...

எந்தன் தேவியின் ஆடல் என்ன...

தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியுன் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே...நீல வானில் நீந்துகின்ற மேகங்களே..எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...எந்தன் தேவியின் ஆடல் என்ன... அதில் காணும் பாவம் என்ன...

எந்தன் தேவியின் ஆடல் என்ன...பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ...அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ..எந்தன் தேவனின் பாடல் என்ன .....ல ல ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக