பின்பற்றுபவர்கள்

புதன், 16 ஜூன், 2010

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்

என் நெஞ்சில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று. என்னவொரு இசையமைப்பு, குரலிசை? அருமையான BGM.


திரைப் படம்:  பாசமும் நேசமும் (1964)

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

இசை: வேதா

நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
 



http://www.divshare.com/download/11718892-66f



பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... இதுதான் காதலா...

பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... அதுதான் காதலே...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...

தனியாய் இருக்கும் வேளயிலே உன்னை பார்க்கவேனும் போல் இருக்குது...

தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது ....

சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது ....

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...

அந்தியில் வானில் சந்திரன் வந்தால் சிந்தையும் தீயாய் கொதிக்குது...உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அனைக்குது...

உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அனைக்குது...

பார்த்தால் பார்க்கும் சிரித்தால் சிரிக்கும்...

கண்ணங்கரிய கூந்தலிலே ஒரு மல்லிகை மலரை சூடவா..
உன் கண்ணம் இரண்டை பிறர் கானாமல் கைகளினாலே மூடவா...
உன் கண்ணம் இரண்டை பிறர் கானாமல் கைகளினாலே மூடவா...

தன்னந்தனியே உன்னிடம் மட்டும் ரகசிய கீதம் பாடவா...தத்தி தவழும் பிள்ளயை போலே கன்னி உன் மார்பில் ஆடவா...தத்தி தவழும் பிள்ளயை போலே கன்னி உன் மார்பில் ஆடவா...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்... இரவும் பகலும்...நினைவில் வளரும் ... இதுதான் காதலே...

பார்த்தாய் பார்த்தேன் சிரித்தாய் சிரித்தேன்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

my favourite thanks for the post

ABELIA சொன்னது…

அருமை!

கருத்துரையிடுக